Sunday, January 9, 2011

அள்ள அள்ள பணம்!

அள்ள அள்ள பணம் ! உங்களுக்கு வேண்டுமா தினம்.அரியதொரு வாய்ப்பு இது.  திறமையும் புத்திசாலிதனமும்  கொஞ்சம்  பணமும்   இருந்தால் நம்மாலும்   போரெக்ஸ் வணிகம் செய்வதன் மூலமாக லட்சகணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.அது என்ன போரெக்ஸ் அதில் வணிகம் செய்வது  எப்படி செய்வது என்கிறீர்களா? அதற்க்கு தானே நாங்க இருக்கோம்.நீங்கள் எங்களிடம் முதலீடு செய்ய தேவை இல்லை.நீங்களே உங்கள் பணத்தை உங்கள் கணக்கில் முதலீடு செய்து எப்படி போரெக்ஸ் வணிகம் செய்வது என்பதை மட்டும் நாங்கள் சொல்லி தருகிறோம்.எங்கள் முன் அனுபவமும் வழிகாட்டுதலும் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்யும்.
தொடர்புக்கு
Black&White Trading Pvt Ltd
contact : 8428888280

1 comment:

  1. பொறுமையோடு இருக்க இயலாதவர்கள், தயவு செய்து எந்த ஒரு மார்கெட்டிலும் ட்ரேடு பண்ணாமல் இருப்பது நல்லது. பணம் போன்று இன்பம் தருவதும், துன்பம் தருவதும் ஒன்றும் இல்லை.

    MONEY IS THE BEST MOTIVATOR IN THE WHOLE WORLD

    மார்க்கெட் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் நாம் ட்ரேடு செய்ய வேண்டுமே ஒலிய, நாம் நினைப்பது போல் மார்க்கெட் கட்டாயம் இருக்காது. ஒருவர் மேலே போக வேண்டும் என்றும், மற்றொருவர் கீழே போகவேண்டுமென்றும் கடவுளிடம் வேண்டினால் கடவுள் என்ன செய்வார்? இல்லை மார்க்கெட்டுதான் என்ன செய்யும்?

    அதுபோல சிலர் தினமும் நூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி எல்லாம் மாட்டில் பால் கறக்கிற மாதிரி எல்லாம் இங்கு ஒன்னும் கறக்க முடியாது. ஒரு நாள் நூறு பிப்ஸ் கூட மூமென்ட் இருக்காது, ஆனால் மற்றொரு நாள் பார்த்தால் ஐநூறு பிப்ஸ் கூட மூமென்ட் இருக்கும். இந்த லெட்சணத்தில் நாங்கள் தினமும் அள்ளிக் கொட்டிருவோம்னு வேற சில நபர்கள்.

    அதனால் தான் நீங்கள் பிக்ஸ்டு டெப்பாசிட் பண்ணும் போது பேங்க்கில் ஒரு வருடம் என்று கூறிவிட்டு, இடையில் கேட்டால் ஒரு பைன் போல ஒரு அமௌன்ட் கழிப்பார்கள். உங்கள் வாக்கை நம்பி அவர்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து இருப்பார்கள், நாம் இடையில் கேட்டால்,அவர்கள் வைத்து இருக்கும் இலக்கை அடைய முடியாது.
    தினமும் நாம் இவ்வளவு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கோடு, மார்கெட்டை அணுகும்போது, இனம் புரியாத ஒரு பதட்டம் வரும்..பின் என்ன? நேரம் ஆக ஆக ...மேலும் பதட்டம் மேலும் விரயம்.
    ஆனால் தொலை நோக்கோடும், கட்டாயம் இவ்வளவு எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமலும் சந்தையை அணுகினால் நாம் நிறைய கற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.

    பலர் செய்யும் தவறு,ஒரு இலக்கு நிர்ணயம் செய்து இருப்பார்கள், அது வருவதற்குள் வருமோ வராதோ என்ற ஐயத்தில் உடனே க்ளோஸ் செய்து விடுவார்கள். இப்படியே ஒருமனம் இல்லாமல் மார்க்கெட் பின்னாலயே ஓடினால் நாம் ஆயிரம் வருடம் ட்ரேடு செய்தாலும் மனநோய் தான் வருமே ஒழியப் பணம் வரவே வராது. ஒரு ப்ரொபசனல் ட்ரேடர் ஆகவே முடியாது.
    விதை போட்டாச்சு, பலனுக்காக இத்தனை வருடம் காத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. தினமும் விதையைத் தோண்டித் தோண்டிப் பார்த்தால் எப்படிப் பலன் வரும்?


    மார்க்கெட்டில் மாற்றம் இருந்தால் மட்டுமே நம் இலக்கு மாற வேண்டுமே ஒலிய, சும்மா புண்ன நோன்றுற மாதிரி, ஒரு ஸ்டெடி மைன்ட் இல்லாமல் மார்க்கெட்டில் ட்ரேட் பண்ணக் கூடாது.

    மேலும் அறிய:
    http://atozforexdetails.blogspot.in/2013/07/blog-post.html

    ReplyDelete